2019ல் 12 வயது சிறுமியை காதலித்த இளைஞர் மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்துவரும் போக்சோ வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
தற்போது 18 வயதை எட்டியுள்ள அச்சிறுமி மற்றும் சரவணன் வேறொருவர்களை திருமணம் செய்து வாழும் நிலையில், வழக்கை தொடர விருப்பம் இல்லை என சிறுமி நீதிமன்றத்தில் ஆஜராகி தெரிவிப்பு.
இரு தரப்பினரின் திருமண வாழ்க்கையை கருத்தில் கொண்டு வழக்கை ரத்து செய்து நீதிபதி அறிவிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக