குடியாத்தம் குடும்ப பிரச்சனை காரண மாக இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 ஜூலை, 2026

குடியாத்தம் குடும்ப பிரச்சனை காரண மாக இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை !

குடியாத்தம் குடும்ப பிரச்சனை காரண மாக இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை 
போலீசார் விசாரணை !

குடியாத்தம் ஜூலை 16 

வேலூர் மாவட்டம், குடியாத்தம்  கூட நகரம் ரோடு, பெரியார் நகர், 3வது தெரு என்ற முகவரியில் வசித்து வரும் ஜீவானந்தம் என்பவர்   இவரது மனைவி எஸ்தர் (வயது 40) என்பவர் இன்று (15.7.2026) பிற்பகல் சுமார் 02.00 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார் இதுகுறித்து நகர.காவல் துறைக்கு தகவல் தெரிவிக் கப்பட்டதில், காவல் துறையினர் இவரது உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலமாக குடியாத்தம் அரசு பொது மருத்துவமனை க்கு  பிரேத பரிசோதனைக்காக  கொண்டு செல்லப்பட்டுள்ளது.  இவரது கணவர் ஜீவானந்தம் (வயது 45) என்பவர் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் தற்காலிக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் செவிலி யராக பணிபுரிந்து வந்தார்  இவர்களுக்கு இரண்டு மகன்கள் சந்தோஷ் (வயது 20) நிதீஷ் (வயது 10) என்று இரண்டு மகன் கள் உள்ளனர். மேலும், இத்தற்கொலை சம்பவம் குறித்து  காவல்துறையினர்
வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad