குடியாத்தம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 27 ஆம் ஆண்டு திருத்தேர் திரு விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு !
குடியாத்தம் , ஜூலை 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் தேரடி மைதானத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 27 ஆம் ஆண்டு திருத்தேர் விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவாளர்கள் எஸ் ஏ சந்திரசேகர் பி எஸ் ராஜேந்திரன் கே சம்பத்குமார் எம்பி கிரு பானந்தம் எஸ் ஜி எம் ஜீவா எஸ் டி மை வண்ணன் ஏ கோதண்டம். கே துரைராஜ் எஸ் ஜீவா சிவக்குமார் வழக்கறிஞர் . சரவணன் ஆகியோர் தலைமை தாங்கி னார்கள்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப் பாளர்களாக நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் கே எம் ஜி கல்வி நிறுவ னங்கள் கே எம் ஜி ராஜேந்திரன் குடி யேற்றம் கம்பன் கழக நிறுவனர் ஜே கே என் பழனி வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக் கே எம் பூபதி ஆதிமூல சாமி மடம் நிர்வாக அறவலர் எஸ் அருணோதயம் எஸ.டி. மாணிக்கவாசகம் எஸ்டி மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து துவக்கி வைத் தனர். முக்கிய வீதிகளில் தேர் மேள தாளத்துடன் பவனி வந்தது பக்தர்கள் அனைவரும் உப்பு மிளகு தூவி அம்மனை தரிசித்தனர்
ஆடி முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும் சீர்வரிசையும் காலை 6 மணிக்கு திருத்தேர் உற்சவம் புறப்பாடு காலை எட்டு மணிக்கு அன்ன தானமும் பிற்பகல் 2 மணிக்கு உணவும் வழங்கப்பட்டது தேர் திருவிழாவிற்குஆதி மேளம் .தேர் திருவிழா அன்று மாலை தீச்சட்டி கம்பம் ஏறுதல் தேர் திருவிழா வான வேடிக்கையும் நடை பெற்றது
19.7.2026. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா அம்மன் திருவீதி.உலா 20 7 2026. அன்று ஷாலினி நடன குழு தீச்சட்டி நடனம் நடைபெற உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவி த் துள்ளது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக