வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவமனை சுமார் 40கோடியில்
குடியாத்தம் , ஜூலை 13
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சுமார் 40 கோடியில் கட்டப்பட்டு. அவசர அவசரமாக திறக்கப்பட்டது திறந்த மறுநாளே மருத்து வமனையில் உள்ள மின் தூக்கி .1 பழு தடைந்து பாதியிலே நின்று விட்டது
இதை குறித்து மருத்துவமனை தற்காலிகமாக லிப்டை சரி செய்தார்கள்
இருப்பினும் இன்று காலை லிப்ட் வேலை செய்யாமல பரிதாப நிலை லிபட் பணி செய்யாததால் நோயாளிகள் நோயாளி கள் உறவினர்கள் வயது முதிர்வு பெற் றோர் பெரும் அவதி பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு மருத்துவமனை திறந்து சில மாதங்களே ஆன நிலையில்
லிப்ட் தனது பணியை முடித்துக் கொண் டது வேதனையாக உள்ளது லிப்ட் வரும் செல்லலாம் என நீண்ட நேரம் காத்தி ருந்த மிக வயதான பாட்டி ஒருவர்
தரையில் அமர்ந்த வாரு பரிதாபமாக லிப்டை பார்த்துக் கொண்டு உள்ளார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக