குடியாத்தம் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 ஜூலை, 2026

குடியாத்தம் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு !

குடியாத்தம் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு !
குடியாத்தம் , ஜூலை 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பேத்கர் நகர் கொண்ட சமுத்திரம் பகுதியில் வசிக்கும் ஜோதி பிரகாசம் என்பவரின் மகன் விஜய் ஆனந்த் (வயது 22) நேற்று இரவு தன் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து.கொண்டு உள்ளார் அப்போது திடீரென்று தவறி கீழே விழுந்து உயிரி ழந்தார் இதைப் பார்த்த . குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள் அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளார் இது சம்பந்தமாக நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad