கஞ்சா போதையால் 60 வயது மூதாட்டி க்கு நடந்த கொடூரம் போதை விழிப் புணர்வு எங்கே? இது தொடர்கதையா !
ஆற்காடு, ஜூலை 4 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வீட்டில் தனியாக வசித்த (60 வயது) மூதாட்டியை துணியால் வாயை பொத்தி தலைக்கேறிய கஞ்சா போதை யில் பாலியல் பலாத்காரம் செய்த சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதி யை சேர்ந்த (60 வயது) மூதாட்டி இவர் தனது மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டதால் கடந்த 2 ஆண்டுக ளுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கிராமத்தில் இடம் வாங்கி வீடு கட்டி தனியாக வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று அதிகாலை மூதாட்டி வீட்டுக்கு தலைக் கேறிய கஞ்சா போதையுடன் வந்த இளைஞர் மூதாட்டி வீட்டின் கதவை தட்டி யுள்ளார் அப்போது மூதாட்டி கதவை திறந்தவுடன் அவரது வாயை பொத்தி உள்ளே தள்ளி கதவை மூடிக்கொண்டு பாலியல் பலாத்காரம் செய்த தோடு இதைப்பற்றி வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மூதாட்டியை மிரட்டியதாக கூறப் படுகிறது.மேலும் இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித் ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரை ந்து வந்த போலீசார் மூதாட்டியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு அவரை வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பிறகு இது தொடர் பாக காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமை யிலான போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த ஆற்காடு அடுத்த அத்திதாங்கள் கிராமத்தை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி (வயது 23) என்பது தெரியவந்தது இதனையடுத்து தக்ஷிணா மூர்த்தியை பிடித்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மாவட்ட காவல் துணை காவல் கண் காணிப்பாளர் கனகராஜ் தலைமையில் விசாரணை நடத்திய பின்னர் இளைஞ ரை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத் காரம் செய்த தக்ஷிணாமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத் தனர் 60 வயது மூதாட்டி என்றும் பாராமல் கஞ்சா போதையில் (23 வயது) இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை யும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 9150223444
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக