திருச்செந்தூர் - அருள்மிகு தலையூன்றி சாஸ்தா திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜூலை, 2026

திருச்செந்தூர் - அருள்மிகு தலையூன்றி சாஸ்தா திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு தலையூன்றி சாஸ்தா திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. 

விழாவில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தக்கார் இரா. அருள்முருகன், இணை ஆணையர் அருணாச்சலம், துணை ஆணையர் நாராயணன், உதவி ஆணையர் லோகநாதன், 

உடன்குடி முன்னாள் யூனியன் சேர்மனும், மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான டி. பி. பாலசிங், திருக்கோவில் பணியாளர்கள் ரமணி, விஸ்வநாதன் சேது வாண்டி ஆனந்த், கணேசன், ராஜா சுப்பையன், திரி சுதந்திரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad