ஊராட்சி கிராமங்களில் தமிழ்நாடு அரசு பராமரிப்புத் துறை சார்பில் கோமாரி தடுப்பூசி முகாம் !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம் பள்ளி ஊராட்சி உபப்ரப்பள்ளி கிராமத்தில் இன்று காலை கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு பராமரிப்பு துறை சார்பாக கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது இதில் அக்ரஹவரம் கால் நடை உதவி மருத்துவர் ஹரிஷ் மற்றும் கிருபானந்தன் வி எல் டபிள்யூ மற்ற பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட பசு மாடு களுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டது
இதில் உழவர் பெருந்தலைவர் விவசாய சங்க மாவட்ட பொறுப்பாளர் ஏசி பாபு நாயுடு கலந்து கொண்டார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக