குடியாத்தம் அருகே அடையாளம் தெரி யாத ஆண் சடலம் போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 ஜூலை, 2026

குடியாத்தம் அருகே அடையாளம் தெரி யாத ஆண் சடலம் போலீசார் விசாரணை!

குடியாத்தம் அருகே அடையாளம் தெரி யாத ஆண் சடலம் போலீசார் விசாரணை!

குடியாத்தம், ஜூலை 14 -

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் கூட நகரம் கிராமத்தில் இன்று (14.07.2026) காலை சுமார் 7.30 மணியளவில் குடியாத் தம்–மாதனூர் சாலையில் உள்ளிக்கூடு ரோடு அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப் பட்டார். இதுகுறித்து உடனடியாக குடியாத் தம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து, இறந்த நபரின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதை குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad