ஊழல் மற்றும் லஞ்சத்திற்க்கு எதிராக முன்னெடுக்கும் மக்கள் கையெழத்து பதியும் கையெழத்து இயக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 ஜூலை, 2026

ஊழல் மற்றும் லஞ்சத்திற்க்கு எதிராக முன்னெடுக்கும் மக்கள் கையெழத்து பதியும் கையெழத்து இயக்கம் !

ஊழல் மற்றும் லஞ்சத்திற்க்கு எதிராக முன்னெடுக்கும் மக்கள் கையெழத்து பதியும் கையெழத்து இயக்கம் !
ராணிப்பேட்டை , ஜூலை 18 -
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரம் கத்தியவாடி ரோடு சந்திப்பில் நகர இந்திய தேசிய  காங்கிரஸ் கமிட்டி சார் பில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்க்கு எதி ராக முன்னெடுக்கும் மக்கள் கையெழத்து பதியும் நிகழ்ச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் K.நரேஷ் அவர்களின் தலைமை யில்நடைபெற்றது மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில்  விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பாக  ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும்
நகரமன்ற துனை தலைவருமாகிய 
சீ.ம.ரமேஷ்கர்ணா அவர்கள் முதல் கையெழத்தை பதிவு செய்தார்.இதில் 
விசிக மாவட்ட நிர்வாகிகள்  நகர ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள்   ஆகியோர் கலந்து கொண்டு ஊழலுக்கு எதிராக கையொப்பம் இட்டு சிறப்பித்தனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad