அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் , ஜூலை 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம். ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் கிளை செயலாளர் எம் கோபால் தலை மை தாங்கினார் எம் நாகப்பன் முன்னில வகித்தார் வட்ட செயற்குழு உறுப்பினர். எஸ் சிலம்பரசன் ஆர்ப்பாட்டத்தை தொட ங்கி வைத்தார் மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே சாமிநாதன் பேரணாம்பட்டு வட்ட செயலாளர் சி சரவணன் மாவட்ட குழு உறுப்பினர் பி குணசேகரன் நிர்வா கிகள் பா சாமிநாதன் சி தசரதன் எம் சிவஞானம் கே. பாண்டுரங்கன் ஆகி யோர் சிறப்புரை ஆற்றினார்கள். அக்ரா வரம் ஊராட்சியில் 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும் விவசாயி களின் நலன் கருதி அக்ராவரம் ஏரி கரையில் சாலை அமைக்க வேண்டும் கொட்டாரமடுகு முதல் மோர்தனா அணை வரை சாலை வசதி செய்து தர வேண்டும் அக்ராவரம் ஆரம்ப சுகாதார . நிலையத்தி ற்கு சுற்றுச். சுவர் அங்குள்ள கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச். சுவர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுசுவர் அமைத்து தர வேண்டும் என்று ஆர்ப் பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் . ஜி சுப்பிரமணி கே சேகர் எஸ் கோவிந்தம் மாள் பி லட்சுமி எஸ். கிரிஜா பி. மீனா கே. சரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக