ஜீவன் தாரா இன்னர் வீல் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 ஜூலை, 2026

ஜீவன் தாரா இன்னர் வீல் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கல்!

ஜீவன் தாரா  இன்னர் வீல் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனையில்  நோயாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கல்!
குடியாத்தம் , ஜூலை 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவில் நோயாளி கள் பயன்படுத்துவதற்காக இன்னர் வீல் சங்கத்தின் மூலம் வீல் சேர் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சங்கத் தலைவி சரளா பாஸ்கரன் தலை மையில் வழங்கப்பட்டது இதில் செயலா ளர் சாந்தி ரவி முன்னாள் தலைவிகள் கீதாலட்சுமி வசந்தி லட்சுமிபதி மற்றும் பன்னாட்டு தொடர்பாளர் சசிகலா ஆகி யோர் அரசு மாவட்ட தலைமை மருத்து வமனை மருத்துவ அலுவலர் மஞ்சு நாதன் அவர்களிடம் வழங்கினார்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad