குடியாத்தம் சார்பு நீதிமன்ற அரசு வழக் கறிஞருக்கு பதவியில் உள்ள சுரேஷ் பாபு சால்வை அணிவித்து பாராட்டு !
குடியாத்தம் , ஜூலை 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சார்பு நீதிமன்றம் அரசு வழக்கறிஞராக பதவியேற்றுள்ள C.சுரேஷ்பாபு BA.,BL., அவர்களை இன்று செவ்வாய்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது உடன் இந்திய குடியரசு கட்சியின் வேலூர் மண்டல செயலாளர் இரா. சி.தலித்குமார் அவர்களும் இந்திய குடியரசு கட்சியின் வேலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் S. சரத்குமார் அவர்களும் வாழ்த்து தெரி வித்த போது டாக்டர். மோ.மது உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக