பல்கலைக்கழக அளவில் முதலிடம், குமரி மாவட்ட மாணவிக்கு தங்கப்பதக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஜூலை, 2026

பல்கலைக்கழக அளவில் முதலிடம், குமரி மாவட்ட மாணவிக்கு தங்கப்பதக்கம்.

பல்கலைக்கழக அளவில் முதலிடம்! குமரி மாவட்ட மாணவிக்கு தங்கப்பதக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், பெருவிளையை சேர்ந்த மாணவி சஹ்லா பெருமை தேடித் தந்துள்ளார்.

வெள்ளிச்சந்தை தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறையில் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். 

இவர் பெருவிளை சுல்பி - நிஜரா தம்பதியினரின் மகள். இவரது சாதனையை பாராட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad