ரோட்டரி சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஜூலை, 2026

ரோட்டரி சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் !

ரோட்டரி சங்கம் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம் !
குடியாத்தம், ஜூலை 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் இலவச கண் சிகிச்சை முகாம் குடியாத்தம் ரோட்டரி சங்கம் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்தஇ.வச கண் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது இம் முகாமில் 307 பேர் கலந்து கொண்டு அறுவை சிகிச்சைக்கு 184 பேர் தேர்வு செய்யப்பட்டு கோவை மருத்துவமனை க்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட ஆளுநர் தேர்வு ரொட்டேரியன் டி. சிவக் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்தார்
முகாமில் சங்கத் தலைவர் டி எஸ் ரவிச் சந்திரன், செயலாளர் ஜெ தமிழ்ச் செல் வன் , பொருளாளர் டாக்டர் வி பாலாஜி, முகாம் தலைவர் எம். ஜெயச்சந்திரன், முகாம் செயலர் எஸ் பார்த்திபன், முகாம் கொடையாளர் என்.சி.ஸ்ரீதர், உடனடி முன்னாள் தலைவர் கே. சந்திரன், முன் னாள் தலைவர்கள் எம் எஸ் திருநாவுக் கரசு சத்தியமூர்த்தி, அண்ணாமலை,பி. எல். என்.பாபு,சி.கே வெங்கடேசன், மேகராஜ், வாசுதேவன், கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் எம். ஆர்.மணி,சி.பி. மகாராஜன், டி. யுவராஜன்,பிரவீன் பாபு,தயாநிதி, ரவிக்குமார், பரமேஸ்வரன், பரசுராமன், நல்லசிவம், மதியழகன், நேரு, பெரிய கோடீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad