தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக சிவ பிரசாத் பதவி ஏற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜூலை, 2026

தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக சிவ பிரசாத் பதவி ஏற்பு.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட கண்காணிப்பாளர் சிவ பிரசாத் இன்று 27.06.2026 பதவி ஏற்றுக்கொண்டார். 

கடத்த சில நாட்களுக்கு முன் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்து வந்த அபிஷேக் குப்தா இ.கா.ப சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் இருந்து இன்று புதிதாக மாவட்ட கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் இ.கா.ப பதவி ஏற்றுக்கொண்டார். 

அவருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக காவலர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad