நெல்லையில் பாரதிய ஜனதா கட்சி, மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 ஜூலை, 2026

நெல்லையில் பாரதிய ஜனதா கட்சி, மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள்.

நெல்லையில் பாரதிய ஜனதா கட்சி, மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள்.

நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மு.பாலசுந்தர்,துணைத் தலைவர் கலையரசன், மாவட்ட செயலாளர் வெங்கடாஜலபதி என்ற வெங்கடேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் விஜயகுமார், பாளை மண்டல முன்னாள் தலைவர் நாகராஜன், மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து வழக்கறிஞர் இருதயராஜ், கிறிஸ்டோபர், இப்ராஹிம் ஸ்டீல் சாதிக் பாட்ஷா, முத்துலிங்கம்,
 ரைஸ் மில் ராமதாஸ், பாளை கோபி ஆகியோர் தாங்கள் பயணித்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழக நெல்லை வடக்கு மாவட்ட இணை செயலாளர் மரிய ஜான் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad