MRF நிறுவனத்தில் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி CSR Fund சார்பில் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 ஜூலை, 2026

MRF நிறுவனத்தில் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி CSR Fund சார்பில் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் விழா!

MRF நிறுவனத்தில் பெரு நிறுவன சமூக பொறுப்பு  நிதி  CSR  Fund சார்பில் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் விழா!
ராணிப்பேட்டை , ஜூலை 9          
            ராணிப் பேட்டை மாவட்டம்  MRF நிறுவனத்தில் பெரு நிறுவன சமூக பொறுப்பு  நிதி  CSR  Fund சார்பில் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் விழா
நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கூட்டு றவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் அரக்கோணம் MRF நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி (CSR Fund) ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அரக்கோணம் நகராட்சி, வார்டு 3 , கணேஷ் நகரில் அமைக்கப்படவுள்ள பூங்கா கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
 உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியாரவிச்சந்திரன் , MRF நிறுவனத் தின் பொது மேலாளர் ஜான் டேனியல்,  நகராட்சி ஆணையாளர் ஆனந்தன்,  நகரமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் பலர் உள்ளனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad