ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாச்சல சாமி திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி சார்பில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து ஏரலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என பொது மேலாளர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக