குடிபோதையில் கார் ஓட்டிய 14 பேர் சிக்கினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

குடிபோதையில் கார் ஓட்டிய 14 பேர் சிக்கினர்.

குடிபோதையில் கார் ஓட்டிய 14 பேர் சிக்கினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் தலைமையில் நேற்றிரவு நடத்தப்பட்ட வாகன சோதனையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக டாக்டர், 5 தொழிலதிபர்கள் மற்றும் 3 பொறியாளர்கள் உட்பட 14 பேர் பிடிபட்டனர். 

நண்பர்களுடன் மதுவிருந்து முடித்து சொகுசு கார்களில் திரும்பியபோது சிக்கிய இவர்களின் 14 கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட. நிருபர். நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad