சோளிங்கர் செய்தியாளர்கள் மீதான தாக்குதல் எம்எல்ஏ மற்றும் அவரது தம்பி மீது வழக்குப் பதிவு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

சோளிங்கர் செய்தியாளர்கள் மீதான தாக்குதல் எம்எல்ஏ மற்றும் அவரது தம்பி மீது வழக்குப் பதிவு !

சோளிங்கர் செய்தியாளர்கள் மீதான தாக்குதல்  எம்எல்ஏ மற்றும் அவரது தம்பி  மீது வழக்குப் பதிவு !
சோளிங்கர் , ஆகஸ்ட் 17 -
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் செய்தியாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்கள் சங்கங்கள் சார்பில் வேலூர் சரக டிஐஜியிடம் கொடு த்த மனு மற்றும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதுகுறித்து கேள்வி எழுப்பப் படும் என்று அழுத்தம் திருத்தமாக டிஐஜி யிடம்  தெரிவிக்கப்பட்டது. தற்போது சட்டப் பேரவை கூட்டத்தொடரில் காவல் துறை மீதான மானிய கோரிக்கை விரை வில் வரவுள்ள நிலையில் செய்தியாளர் கள் மீதான தாக்குதலில் தொடர்புடைய எம்எல்ஏ மற்றும் அவரது தம்பி உள்ளிட் டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது 

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad