தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 15.08.2026 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 15.08.2026 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 15.08.2026 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், திருப்பணிசெட்டிகுளம் கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 

எனவே, பொது மக்கள் அனைவரும் தங்கள் கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad