குடியாத்தம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சியில் உள்ளஅருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேர் திருவிழா வெகு விமர்சியாக இன்று நடைபெற்றது .
இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம் ஆராதனை செய்யப்பட்டு அலங்க ரிக்கப்பட்ட தேரில் முக்கிய வீதிகளில் உலா வந்தது பக்தர்கள் அம்மனுக்கு உப்பு மிளகு தூவி தரிசனம் செய்தனர் பின்பு ஆடு கோழிகள். பலியிட்டு நேர்த்திக் கட னை செய்தார்கள் இந்நிகழ்ச்சியில் கே. வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் தென் றல் குமார். ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம் கொண்ட சமுத்திர ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் ஆகியோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர் விழாவகான
ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்
குடியாத்தம் தாலுகா
செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக