ஏரல் ஆனந்த் சில்க்ஸ் அன்ட் ஜூவல்ஸ்-ன் புதிய கிளை தூத்துக்குடியில் ஆக.3ம் தேதி (திங்கட்கிழமை) ஆரம்பம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

ஏரல் ஆனந்த் சில்க்ஸ் அன்ட் ஜூவல்ஸ்-ன் புதிய கிளை தூத்துக்குடியில் ஆக.3ம் தேதி (திங்கட்கிழமை) ஆரம்பம்.

ஏரல் ஆனந்த் சில்க்ஸ் அன்ட் ஜூவல்ஸ்-ன் புதிய கிளை தூத்துக்குடியில் ஆக.3ம் தேதி (திங்கட்கிழமை) திறப்பு விழா.

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் 100 ஆண்டு பட்டு பாரம்பரியமான ஏரல் ஆனந்த முதலியார்(பர்ம்) மற்றும் ஆனந்த் சில்க்ஸ் அன்ட் ஜூவல்ஸ் ஜவுளி மற்றும் நகைக்கடையின் புதிய கிளை, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில், எட்டயபுரம் ரோட்டில் துவங்க உள்ளது.

இந்த தூத்துக்குடி ஆனந்த் சில்க்ஸ் அன் ஜூவல்ஸ் புதிய கடை திறப்பு விழா, ஆக.3ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. 3 தளங்களை கொண்ட கடையின் தரைத் தளத்தில் தங்க நகை விற்பனை பிரிவு மற்றும் சேலை, பேன்சி சேலைகளும், முதல் தளத்தில் பட்டுச் சேலைகள் மற்றும் பெண்களுக்கான ரெடிமெட் ஆடைகளும், இரண்டாம் தளத்தில் சிறுவர், சிறுமியருக்கான ரெடிமேட் ஆடைகள் மற்றும் ஆண்களுக்கான அனைத்து ரக ஆடைகளும் கிடைக்கும்.

திறப்பு விழா சலுகையாக ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை அனைத்து வகை ஆடைகளுக்கும் 18 சதவீதம் அதிரடி தள்ளுபடியும், தங்க நகைகளுக்கு எடைக்கு எடையாக வெள்ளியும் பரிசாக வழங்கப்படுகிறது.

எனவே ஏரல் ஆனந்த் சிலக்ஸ் அன் ஜூவல்ஸ்-ன் தூத்துக்குடி புதிய கடை திறப்பு விழாவில் பொது மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சலுகைகளை பெற்று ஆதரவளிக்குமாறு கடை உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad