புகழ்பெற்ற வேலூர் கோட்டை வளாக பூங்காவில் வேலூர் புரட்சியின் 3D வரலாற்று சினிமா காட்சி -ஆட்சியர் ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

புகழ்பெற்ற வேலூர் கோட்டை வளாக பூங்காவில் வேலூர் புரட்சியின் 3D வரலாற்று சினிமா காட்சி -ஆட்சியர் ஆய்வு !

புகழ்பெற்ற வேலூர் கோட்டை வளாக பூங்காவில் வேலூர் புரட்சியின் 3D வரலாற்று சினிமா காட்சி -ஆட்சியர் ஆய்வு ! 
வேலூர், ஆகஸ்ட் 30 -
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, புகழ் பெற்ற வேலூர் கோட்டை வளாக, பூங் காவில் வேலூர் கோட்டையின் வரலாறு புதிய 3-டி தொழில் நுட்பத்துடன் கூடிய ஒளி, ஒலி காட்சியின் முன்னோட்ட த்தி னை மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ், பார்வையிட்டு ஆய்வு செய் தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் அ.சுல்தானா, மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்., இந்த ஒலி-ஒளி காட்சி சிறந்த முறையில் படமாக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad