தமிழ்நாடு மாநில ஊரக நகர் புற வாழ் வாதார இயக்கம், இணைந்து நடத்திய மாபெரும் தனியார்த் துறை வேலை வாய் ப்பு முகாம் அமைச்சர் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 30 -
ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மை யம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், இணைந்து நடத் திய மாபெரும் தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் அமைச்சர் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலி டெக்னிக் கல்லூரி யில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,தமிழ் நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், இணைந்து நடத்திய மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகா மில் தேர்வான 798 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலை வர்ந.ப்ரியாரவிச்சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பெரியசாமி, வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக