பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பில் அரசாணை எண் 41 ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பில் அரசாணை எண் 41 ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் !

பாரா மெடிக்கல்  லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பில் அரசாணை எண் 41 ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 21 -
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே பாரா மெடிக் கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார் பில் அரசாணை எண் 41 ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றதுகண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது அரசாணை எண் 41 ரத்து செய்ய வேண்டும் எனவும் ரத்தம் டெஸ்ட் செய்யும் பணிகளை மேற் கொள் ளும் நபர்களே கையொப்பமிடுவதற்கான அனுமதி வழங்க வேண்டும்
வணிக வளா கங்கள் மருந்து கடைகளில் ரத்த டெஸ்ட் செய்வதை தடை செய்ய வேண்டும் ரத்த பரிசோதனை நிலையங்க ளில் மருந்து பொருட்கள் விற்க அனுமதி வழங்க வேண்டும் என்ற  கோரிக்கைக ளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad