குடியாத்தம் அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர். மீது இருசக்கர வாகன மோதி .5. வயது சிறுவன் பலி !
குடியாத்தம் ,ஆகஸ்ட் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பிச்சனூர் கிராம குடியாத்தம் புறநகர் சாலையில் இன்று மதியம் 1.30 மணி அளவில் சேத்துவாண்டை கிராமம் JJ நகர் பகுதியை சேர்ந்த ஆரோன் (வயது 5) த /பெ பீட்டர் என்பவர் தனது பெரியப்பா ஜோதீஸ் மற்றும் பாட்டி புஷ்பா ஆகியவர் களுடன் என்பவருடன் இரு சக்கர வாகன த்தில் (TN 13 6928)சாமியார் மலை பிச்சனூர் க்கு செல்லும்போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி சிறுவன் ஆரோன் சம்பவ இடத்திலே இறந்து விட்டார் புஷ்பா என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக் காக குடியாத்தம் அரசு மருத்துவ மனைக் க்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது. தகவல் அறிந்தவுடன் நகர போலீ சார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக