குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 80 வது சுதந்திரதினவிழா கொண்டாட்டம்
குடியாத்தம், ஆக.15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 80 . சுதந்திர தினவிழா. இன்று காலை கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் பிரியா தலைமை தாங்கி தேசிய மூவர்ண கொடியை ஏற்றி இனிப் புகள் வழங்கினார்.இதில் சமூக பாது காப்பு திட்ட வட்டாட்சியர் ரேவதி ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் குமார் வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங் கம். தலைமையிடத்து துனைவட்டாட்சியர்
தனலட்சுமி . மற்றும் புகழரசன் வருவாய் ஆய்வாளர்கள் சபரிகிரி வாசன் செந்தில் பிரதீப் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம்
கிராம நிர்வாக அலுவலர்கள கிராம உதவியாளர்கள் அலுவலகப் பணியாளர் கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக