குடியாத்தம் பொதுப்பணித்துறை அலு வலகத்தில் . மோர் தானா அணை திறப் பதை குறித்து கருத்து கேட்ப்பு கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

குடியாத்தம் பொதுப்பணித்துறை அலு வலகத்தில் . மோர் தானா அணை திறப் பதை குறித்து கருத்து கேட்ப்பு கூட்டம் !

குடியாத்தம் பொதுப்பணித்துறை அலு வலகத்தில் . மோர் தானா அணை திறப் பதை குறித்து கருத்து கேட்ப்பு கூட்டம் ! 
குடியாத்தம் ,ஆகஸ்ட் 4-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நீர் வளத் துறை உதவி செயற்பொறியாளர் அலு வலகத்தில். விவசாயிகள் கருத்து கேட்ப்பு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு உதவி செயற்பொறியாளர் கோபி தலைமை தாங்கினார் உதவி பொறியாளர் காளிப் பிரியன் முன்னிலை வகித்தார் வேளாண் மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் வரவேற்றார்இந்நிகழ்ச்சியில் மோர்தனா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதை குறித்து விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. பருவ மழை தொடங்க இருப்பதால் தற்போது . மோர் தானா .. டேம் நீர்த்தேக்க கொள்ளளவு 430 கன அடி ஆனால் தற்போது 190 கன அடி இருப்பதால் தண்ணீர் திறந்து விடுவதை பற்றி விவசாயிகளிடம் கருத்து கேட்கப் பட்டது 4.8.2026. நிலவரப்படி மோர்தனா அணையில் இருந்து. வலது மற்றும் இடது புறம் . பிரதான . கால்வாய்களில் தண் ணீர் திறந்து விட இயலும் வினாடிக்கு 75 கன அடி. தண்ணீர் திறந்து விடும் பட்சத் தில் தண்ணீர் இருப்பை கொண்டு14 நாட்களுக்கு திறந்து விட இயலும்இந்தக் கருத்து கேட்பு. கூட்டத்தில் பணி ஆய்வா ளர்கள் சிவாஜி தங்கராஜ். விவசாய சங்க பிரதிநிதிகள் சம்பத் நாயுடு துரை செல் வம் ராமலிங்கம் மற்றும் குடியாத்தம் பேரணாம்பட்டு கே வி குப்பம் பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad