மோர்தனா அணை மற்றும் அங்கன்வாடி மையம் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

மோர்தனா அணை மற்றும் அங்கன்வாடி மையம் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு !

மோர்தனா அணை மற்றும் அங்கன்வாடி மையம் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு !
குடியாத்தம் ,ஆகஸ்ட் 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோர்தானா அணையில் மாவட்ட ஆட்சித் தலைவர்பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள மோர் தானா அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், இ.வ.ப., நீர் வளத்துறை செயற்பொறியாளர் சோ பனா, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார், உதவி செயற்பொறியாளர் கோபி, குடியாத்தம் வட்டாட்சியர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா மற்றும் மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பரந்தாமன் ஆகியோர் உடனிருந்த னர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad