வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைகல்லூரியில் முதல்வர் பொறுப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைகல்லூரியில் முதல்வர் பொறுப்பு !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைகல்லூரியில் முதல்வர்  பொறுப்பு !
குடியாத்தம் , ஆகஸ்ட் 7 -
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலயக் கல்லூரியில் முனைவர் பெ. சீனுவாச குமரன் என்பார் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியேற்றம், அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியின் முதல்வராக இன்று  பொறுப்பு ஏற்றுக் கொண்டார். 
புதிய முதல்வரை ஆசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மற்றும் மாணவ/மாணவி யர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad