கொண்ட சமுத்திரம் ஊராட்சி விநாயக புரத்தில் அருள் புரியும் அருள்மிகு ஸ்ரீ அன்னை முத்துமாரியம்மன் ஆலய கூழ்வார்க்கும் திருவிழா !
குடியாத்தம் , ஆகஸ்ட் 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி விநாயகபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அன்னை முத்துமாரியம்மன் ஆலய . கூழ் வார்க் கும். விழா 5.8.2026. அன்று 7:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில் நடைபெற்றது இன்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்து இந்த நிகழ்ச்சிக்கு ஆலய நிர்வாகிகள் கௌரவ தலைவர் டி நாராயணன் தலைவர் எஸ் கண்ணன் துணைத் தலைவர் எம் குமார் செயலாளர் தீனபந்து லு. ஜனா பொருளா ளர் என் சேகர் துணை செயலாளருக்கு கண்ணன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக