தேசிய குடற் புழு நீக்கும் மாத்திரை வழங் கும் திட்டத்தை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் தொடங்கிய ஆட்சியர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

தேசிய குடற் புழு நீக்கும் மாத்திரை வழங் கும் திட்டத்தை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் தொடங்கிய ஆட்சியர் !

தேசிய குடற் புழு நீக்கும் மாத்திரை வழங் கும் திட்டத்தை  அரசினர் மேல் நிலைப் பள்ளியில் தொடங்கிய ஆட்சியர் !
வேலூர் , ஆகஸ்ட் 11 -
வேலூர் மாவட்டம்  மாவட்ட  ஆட்சித் தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் இ.ஆ.ப., அவர்கள் தேசிய குடற் புழு நீக்கும் மாத் திரை வழங்கும் திட்டத்தை இன்று (10.08.2026) தொரப்பாடி அரசினர் மேல் நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர்  சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப் குமார், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் மரு.ரேணுகா, பள்ளி தலைமையாசிரியர் வி.சாந்த மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad