அரசு பென்ட்லெண்ட் மருத்துவ மனை அருகே குப்பை மற்றும் மது பாட்டில் துர்நாற்றத்துடன் பொது மக்கள் அவதி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 ஆகஸ்ட், 2026

அரசு பென்ட்லெண்ட் மருத்துவ மனை அருகே குப்பை மற்றும் மது பாட்டில் துர்நாற்றத்துடன் பொது மக்கள் அவதி!

அரசு பென்ட்லெண்ட் மருத்துவ மனை அருகே குப்பை மற்றும் மது பாட்டில்  துர்நாற்றத்துடன் பொது மக்கள் அவதி!
வேலூர் , ஆகஸ்ட் 5 -
வேலூர் மாநகரத்துக்குட்பட்ட கொசப் பேட்டை 37 வது வார்டில் உள்ள அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனை அருகே கந்தசாமி ஜமீன்தார் தெருவில் குப்பை கள் குவிந்து கிடப்பதாலும், இரவு நேரங் களில் மது அருந்துவோராலும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.
நோய் தொற்று பரவும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றிட அப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது. தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனத்தின் சார் பில் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை 


வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad