குடியாத்தம் சாலையில் திடீரென்று விழுந்த மரம் இரண்டு இருசக்கர வாக னங்கள் சேதம் !
குடியாத்தம் , ஆகஸ்ட் 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப் பேட்டை காந்தி ரோடு பகுதியில் வீட்டின் முன் இருந்த மரம் திடீர் என்று சாலையில்
விழுந்தது இதில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் அடியில் மாட்டிக் கொண்டது மேலும் அப்பகுதியில் இருந்த வீடுகள் மின் இணைப்பு ஒயர்கள் அருந்து விழுந் தன இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த வுடன் நகராட்சி ஊழியர்கள் துரிதமாக வந்து மரத்தை . அப்புறப்படுத்தினார்கள்
இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக