தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரி சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 ஆகஸ்ட், 2026

தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரி சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி !

தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரி  சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி !
 இப் போட்டியில் தாழை  சிலம்பம் ஸ்போர்ட்ஸ்  கிளப் மற்றும் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்
குடியாத்தம்,  ஆகஸ்ட் 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளு வர் மேல்நிலைப் பள்ளியில் சிலம்பு போட் டியில் முதல் பரிசு D. S. லத்திகா ஒற்றைக் கம்பு இரண்டாவது பரிசு D. S. சுஜி சிலம் பம் ஃபைட் S. சஞ்சனா இரண்டாவது பரிசு சிலம்பம் ஃபைட் S. சரண்யா  இரட்டைக் கம்பு இரண்டாவது பரிசு  வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர் கேசவன் பலராமன். சிவராமன் மற்றும் செல் நம்பர் நடுவர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் அடுத்த மாதம் நடை பெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு ஆகி உள்ளனர் தமிழ்நாடு அரசு சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad