வேலூர் மாவட்டம் குடியாத்தம் வள்ளலார் அன்னமுது குடியியல் சார்பாக ஏழைகளு க்கு பிறந்தநாள் முன்னிட்டு அன்னதானம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வள்ளலார் அன்னமுது குடியியல் சார்பாக ஏழைகளு க்கு பிறந்தநாள் முன்னிட்டு அன்னதானம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வள்ளலார் அன்னமுது குடியியல் சார்பாக ஏழைகளு க்கு பிறந்தநாள்முன்னிட்டு அன்னதானம் 
குடியாத்தம், ஆகஸ்ட் 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வள்ளலார் அன்னமுது குடியல் சார்பாக பேராசிரியர் முனைவர் பா சம்பத்குமார் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு இன்று புதிய பேருந்து நிலையத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு கோமதி பூபாலன் தலைமை தாங்கி அன்னதானம் வழங்கினார் 
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் முனைவர் பா சம்பத்குமார், துணை செயலாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்ட்டு
சிறப்பித்தனர் இறுதியில் குமார் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad