வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரேஷன் பணியாளர்கள் முனையத்தை ஒப்படைக் கும் போராட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரேஷன் பணியாளர்கள் முனையத்தை ஒப்படைக் கும் போராட்டம் !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரேஷன் பணியாளர்கள் முனையத்தை ஒப்படைக் கும் போராட்டம் !
குடியாத்தம்,ஆகஸ்ட் 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள நியாய விலை கடை விற்பனையா ளர்கள் ரேஷன் பொருட்கள் விநியோகத் திற்காக இணையதள சேவை. சர்வர்
கடந்த 10 நாட்களாக. சீராக கிடைக்க வில்லை. இதனால் விற்பனையாகள் விற்பனை முனையத்தை பி ஓ எஸ். வட்ட வழங்க ல் அலுவலககத்தில் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் குடியாத்தம் தாலுகா வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது ‌.கடந்த 10 நாட்களாக இணையதள சேவை கிடைக்காததால் ரேஷன் பணியாளர்களுக்கும் மக்களுக்கு இடையே வாக்குவாதம் நடக்கிறது இதனால் மன அழுத்தம் உண்டாகிறது 
இந்த மாதத்திற்கான விற்பனை சதவீதம் குறைந்து உள்ளது இதை குறித்து பல முறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தோம் தீர்வு கிடைக்கவில்லை எங்கள் சங்க மாநில தலைவர் ஜெயச் சந்திரன் ராஜா, அறிவுறுத்தலன்படி இணையதள சேவையை மேம்படுத்த கோரி இன்று மாநிலம் தழுவிய வட்ட அளவில் விற்பனையாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad