ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 21-
ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சித் தலை வர் ந.ப்ரியாரவிச்சந்திரன், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடை பெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவ லர் ந.சரவணன். இணை இயக்குநர் (வேளாண்மை)சுந்தரம்.கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் பிரபாகரன். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் ஏகாம்பரம். நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமன், துணை இயக்குநர் (தோட்டக் கலை) சிந்தியா மற்றும் பலர் உள்ளனர்‌.

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad