தேமுதிக கேப்டன் பிறந்த நாளை முன்னி ட்டு குடியாத்தம். ஒன்றியம் வளத்தூர் கிராமத்தில் அன்னதானம் வழங்குதல் !
குடியாத்தம் ,ஆக. 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தெற்கு ஒன்றியம் வளத்தூர் கிராமத்தில் கேப் டன் அவர்களின் பிறந்தநாளை முன்னி ட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளி ரணி துணை செயலாளர் பிரியா தலை மை தாங்கினார்இந்நிகழ்ச்சியில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே பி பிரதாப் கலந்து கொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்
இதில் மாவட்ட கழக. துணை செயலாளர் டி கே ரமணி தெற்கு ஒன்றிய செயலாளர் உமா காந்தன் பொதுக்குழு உறுப்பினர் எம் எஸ் நாகையா ஒன்றிய செயலாளர் உமா காந்தன் பொதுக்குழு உறுப்பினர் எம் எஸ் நாகையா நகர மகளிர் அணி செயலாளர் மோகனா இளைஞர் அணி குணசேகரன் செதுக்கரை ஏ குமார்
ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதில் அப்பகுதி பொது மக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக