கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கி மரக்கன்றுகள் நடவு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கி மரக்கன்றுகள் நடவு!

கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கி மரக்கன்றுகள் நடவு!
குடியாத்தம் ,ஆகஸ்டு 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரக த்திற்குட்பட்ட 2006 வெள்ளேரி TAP திட்ட கிராமத்தில்,  மாவட்ட வன அலுவலர் வேலூர் வனக்கோட்டம் அவர்களின் உத்திரவின்படி குடியாத்தம் வனச்சரக அலுவலர்  N.பிரதீப்குமார் அவர்கள் முன்னிலையில், வெள்ளேரி கிராமத்தில் உள்ள 80  பயனாளிகளுக்கு  K V குப்பம் சட்டமன்ற உறுப்பினர்  தென்றல் குமார் அவர்கள் கலந்துகொண்டு, வெள்ளேரி கிராம வனக்குழு தலைவர் கஜேந்திரன் அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடவு செய்தும், பயனாளிகளுக்கு தலா பத்தாயிரம் விகிதம் 80 நபர்களுக்கு 8 லட்சம் ரூபாய் சுழற்சி கடனுக்கான காசோலை வழங்கினார்கள் இதில் வெள் ளேரி கிராம மக்கள் மற்றும் குடியாத்தம் சரக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad