குடியாத்தம் வருவாய்த் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டிக்கிறோம் !
குடியாத்தம் ,ஆகஸ்ட் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக வரலாற்றிலேயே இதுவரை நடைபெறாத பட்டியலில் இல்லாத நபர்களுக்கு விதி களை மீறி உள்வட்ட வருவாய் ஆய்வாளர் பணி வழங்கியதை கண்டிக்கிறோம்!!
உள்வட்ட வருவாய் ஆய்வாளராக பணி புரிந்தவர்களை ஆறு மாதங்களுக்கு முன்பே Special RI -க்கு மாற்றி பட்டியலில் இல்லாத ஏழு நபர்களுக்கு உள்வட்ட வரு வாய் ஆய்வாளர் பணியினை விதியை மீறி வழங்கியதை கண்டிக்கிறோம்
பட்டியலில் கண்டவருக்கு Firka RI வழங் காமல் பட்டியலில் இல்லாத நபர்களுக்கு Firka RI வழங்கி இரவோடு இரவாக ஆதா யத்திற்காக உத்திரவிட்ட முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) சிவசுப்பிரமணியன் அவர்களை கண்டிக் கிறோம்!! பட்டியலில் கண்டவரு க்கு Firka RI வழங்காமல் பட்டியலில் இல்லாத நபர்களுக்கு Firka RI வழங்க உயர் அலு வலர்களுக்கு தவறாக வழிகாட்டிய அலு வலக மேலாளர் (HS) திரு.சச்சுதானந்தம் அவர்களை கண்டிக்கிறோம்.!!பட்டியலில் கண்டவருக்கு Firka RI வழங்காமல் பட்டிய லில் இல்லாத நபர்களுக்கு Firka RIவழங்க உயர் அலுவலர்களுக்கு தவறாக வழிகாட் டிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக் காத மாவட்ட வருவாய் அலுவலர் அவர் களை கண்டிக்கிறோம்.!! CRA அலுவலக த்தில் பட்டியலில் இல்லாத நபர்களுக்கு Firka RI வழங்கியது தவறு என அறிவுறுத் தியபிறகும் விதியை மீறி அவர்களை தொடர்வதை ஆதரிக்கும் தற்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை யும் கண்டிக்கிறோம்!! விதி மீறலுக்கு அப் பட்டமாக துணை போகும் தற்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை யும் கண்டிக்கிறோம்!! பல வருடமாக 3 ஊழியர்களின் மேல்முறையீட்டு மனு வினை ஊறுகாய் போட்டு பாதுகாத்து பாதிப்பு ஏற்படுத்தும் அலுவலக மேலாள ரை கண்டிக்கிறோம்!! அதன் மீது நடவடிக் கை எடுக்க கோரி நேரில் சென்ற நமது ஊழியரிடம் தீர்வு சொல்லாமல் கோர் ட்டுக்கு போ . contempt போ.." மரியாதை குறைவாக மிரட்டி இழிவுபடுத்தி பேசி மனஉளைச்சலை ஏற்படுத்திய DRO-ஐ கண்டிக்கிறோம்!!முன்னாள் DRO செய்த விதி மீறலுக்கு துணை போகும் தற்போ தைய DRO-ஐ கண்டிக்கிறோம்!! Firka RI வழங்கக்கோரி நேரில் சென்று உரிமை யை கேட்டவரிடம் இன்னும் இரண்டு நாள்.. இன்னும் இரண்டு நாள். என்று கூறி மன உளைச்சல் ஏற்படுத்திய DRO-ஐ கண்டிக்கிறோம்!! CRA அலுவலகத்தில் அறிவுறுத்தியும் நடைமுறைப்படுத்தாமல் போராட்டம் தொடர காரணமாக இருக்கும் DRO-ஐ கண்டிக்கிறோம்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக