குடியாத்தம் விபத்தில் காயம் அடைந்த வருக்கு மனிதநேயம் அடிப்படையில் உதவி செய்த ஊர்காவல் படையினர் !
குடியாத்தம் ஆகஸ்ட் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊர்க் காவல் படையினர் கீழாலத்தூர் நாகல் கிராமத்தில் நடைபெற்ற திருவிழா பாது காப்பின் போது அருகே ஒருவருக்கு விபத்து என ஒருவர் கூறியதும் உடனடி யாக ஊர்க்காவல் படை பிரிவு தளபதி
வெங்கடேசன் அவர்கள் தலைமையில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட நபரை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவரது தந்தையை கைபேசி மூலம் அழைத்து விபத்தால் பாதிக்கப்பட்ட நபரின் 28 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்கமும் கைபேசியும் மற்றும் இரண்டுஏடிஎம்கார்டுகளையும் ஒப்படைத் தோம் உடன் எஸ் எல் 834 849 ஊ கா 808 839 ஆகியோர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக