குடியாத்தம் அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக . தந்தையை தாக்கிய மகன் கைது !
குடியாத்தம் ,ஆகஸ்ட் 4
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் சரவணன் என்பவர் தன்னை தாக்கிய தாக மகன் மீது கிராமிய காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தார் அதன் அடிப் படையில்போலீசார் வழக்கு பதிவு செய்து
அவருடைய மகன் தரணி (வயது 18) அவரை கைது செய்து சிறையில் அடைத் தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக