குடியாத்தத்தில் இன்னர் வீல் சங்கம் ரோட்டரி சங்கம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய தாய்ப்பால் வார விழா !
குடியாத்தம் , ஆகஸ்ட் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இன்று காலை இன்னர் வீல் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சங்க தலைவி சரளா பாஸ் கர் தலைமை தாங்கினார். மருத்துவ அலு வலர் மஞ்சுநாதன் முன்னிலை வகித்தார். ரோட்டரி கேலக்ஸி தலைவர் பிரதீப் வர வேற்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலை வர் எஸ். சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு தாய்ப்பாலின் மகத்துவத்தை எடுத்துரைத்தார் இந்நிகழ்ச்சியில் ரோட் டரி சங்க செயலாளர் தமிழ்ச்செல்வன் ரோட்டரி கேலக்ஸி பொருளாளர் கோபி நாத் இன்னர்வில் சங்க செயலாளர் சாந்தி தாய்ப்பால் கொடுப்பதன் அவசி யத்தை விரிவா விரிவாக விளக்கம் அளித்தனர் இதில் ரோட்டரி சங்க நிர் வாகிகள் அரசு மருத்துவமனை ஊழி யர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக