ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பில் மாணவ - மாணவி கான இளையோர் திறன் கலைத் திருவிழா !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 22 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித் துறை சார்பில் மாணவ மாணவியர்களுக்கான இளை யோர் திறன் கலைத் திருவிழா மாவட்ட அளவிலான போட்டிகளை தொடங்கி வைத்து, குத்து விளக்கேற்றினார்.
உடன் முதன்மை கல்வி அலுவலர் மோகனா, மாவட்ட கல்வி அலுவலர்கள் துரைவேல் (இடைநிலை), சிவராமன்
(தொடக்கநிலை), நிரஞ்சனா தேவி (தனியார் பள்ளிகள்) மற்றும் பலர் உள்ளனர் .
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக