திண்டுக்கல் வட்டாட்சியர் மீதும் நடவடிக் கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் ஆகஸ்ட் 22
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இன்று மாலை கணக் கெடுக்கச் சொன்ன தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுத்திட கேட்டு திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுத்திட கேட்டு!!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகர செயலாளர் வி.குபேந்திரன் தலைமையில் நடைபெற்றது ஆர்ப் பாட் டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர். கே. சாமிநாதன் துவக்கி வைத்தனர்.
எஸ். சிலம்பரசன் தாலுக்கா செயலாளர்.
கே. முருகானந்தம் நகர குழு உறுப்பினர்.
நா. சே. பாஸ்கர். தாலுக்கா குழு உறுப்பி னர். பி. குணசேகரன் மாவட்ட குழு உறுப் பினர். செ. ஏகலைவன் மாவட்ட செயற் குழு உறுப்பினர். உள்ளிட்டோர் பேசினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக