கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் (உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு பிரிவு) நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 22 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், ராணிப் பேட்டையில் இயங்கி வரும் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் (உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு பிரிவு) நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் சால்வன்ட் (Solvent) இருப்பு வைப்பதற்காக உரிமத் தை புதுப்பிக்க கோரியது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட வழங்கல் அலுவலர் பன்னீர் செல்வம், வாலாஜா வட்டாட்சியர் நடராஜன் மற்றும் பலர் உள்ளனர்.
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக