குடியாத்தத்தில் அரசால் தடை செய்யப் பட்ட மூன்று நம்பர் லாட்டரி விற்பனை யில் ஈடுபட்டவர் கைது !
குடியாத்தம். ஆகஸ்ட் 30-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் அருகே நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப் போது. அரசால் தடை செய்யப்பட்ட ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுண்ணாம்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 59) த./பெ கிருஷ் ணசாமி என்பவரை போலீசார். விசார ணை செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக